நற்செய்தி: இந்த உலகம் கிறிஸ்துவை அறிய வேண்டும் என்பதற்காகவும், அவர்பால் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவும், இறுதியில் ஆட்டுக்குட்டியானவர் பட்ட பாடுகளின் பலன் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இந்த சாட்சியை நிரூபிக்க வேண்டும் என்பது எங்கள் ஆவல்.
நம் தேவன் உயிர்த்தெழுதலின் தேவன்
கிறிஸ்துவே மனிதனுடைய இருதயத்தின் வெற்றிடத்தை நிரப்புகிறவர்
இரட்சிப்பின் வழி - கிறிஸ்துவும், சிலுவையும்
மனித வாழ்வின் நோக்கம்
கிறிஸ்துவே தேவன் வழங்கும் நீதி, பரிசுத்தம், மீட்பு
படைக்கப்பட்ட மனித உயிரால் வாழாமல், படைக்கப்படாத நித்திய ஜீவனால் வாழ்தல்
தேவனுடைய அரசில் நித்திய ஜீவனால் வாழ்தல்
நற்செய்தியை அறிவிக்கும் மக்களுடைய வாழ்க்கை, பாகம் 1
நற்செய்தியை அறிவிக்கும் மக்களுடைய வாழ்க்கை, பாகம் 2
கேள்விகளும், நற்செய்தியும்
இயேசுவே நற்செய்தி
இரட்சிப்பு
பரிசுத்தமானதிலிருந்து பொதுவானதைப் பிரித்தெடுத்தல்
நற்செய்தி அறிவித்தல்