Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

மெர்லின் இராஜேந்திரம்

ஆண்டவராகிய இயேசுவை விசுவாசிக்கிற, நேசிக்கிற, சேவிக்கிற, ஆசையாய்ப் பின்தொடர்கிற ஒரு சாதாரண சீடன். 1984ஆம் ஆண்டு இரட்சிப்பின் நற்செய்தியைக் கேட்டு மறுபடிபிறந்ததுமுதல் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் இவன் தன் கிறிஸ்தவ வாழ்க்கையில், கர்த்தருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருந்தான். இன்றும், கர்த்தர் தருகிற வாய்ப்புகளுக்கேற்ப, சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தணியவில்லை. எனினும், இவன் தன் கிறிஸ்தவ வாழ்வின் இந்தக் கட்டத்தில், தான் எப்படிப்பட்ட நபராக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அப்படிப்பட்ட நபராக இருப்பதில் குறியாக இருக்கிறான். அன்று, தேவனுக்காக வேலை செய்வதில் குறியாக இருந்தவன், இன்று தேவன் தன்னில் செய்யும் வேலையில் குறியாக இருக்கிறான்.