Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

தேவனுடைய திட்டத்தின்படி, தேவனுடைய கட்டுமானப்பொருட்களைக்கொண்டு, தேவனுடைய அடித்தளத்தின்மேல் தேவனுடைய வீட்டைக் கட்ட வேண்டும்.

"என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன்...ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம் போட்டு, வீடு கட்டுகிற மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான்..." (லூக்கா 6:47-48).

"...அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறான் என்று பார்க்கக்கடவன். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது" (1 கொரி. 3:10-11).

"மனிதரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும், விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும் ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகக் கட்டப்பட்டுவருகிறீர்கள்" (1 பேதுரு 2:4-5).