Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

01 - எபிரெயர் -அறிமுகம் 

இது எபிரெயருக்கு எழுதிய நிருபத்தைப்பற்றிய ஓர் அறிமுகம், ஒரு முன்னுரை. இந்த முன்னுரையில் இந்த நிருபத்தின் ஆசிரியர் யார், இந்த நிருபம் யாருக்கு எழுதப்பட்டது, இந்த நிருபம் எப்போது எழுதப்பட்டது, இந்த நிருபம் எங்கிருந்து எழுதப்பட்டது, இந்த நிருபம் எழுதப்பட்ட பின்புலம் என்ன, இந்த நிருபத்தின் மையக் கரு என்ன என்ற ஆறு கேள்விகளுக்கும்  பதிலைப் பார்ப்போம்.