Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

02 - எபிரெயர் 1:1-4 - குமாரனில் தேவனுடைய இறுதியான பேசுதல் 

இந்தச் செய்தியில் குமாரன் படைத்தவர், தாங்குகிறவர், தேவனுடைய ஒளிவீச்சு, அச்சுப்பதிப்பு, சகலத்தையும் சுதந்தரிக்கிறவர், மீட்பர் , ஆளுகைசெய்கிறவர் என்று கிறிஸ்துவின் பல்வேறு மேன்மைகளைப் பார்க்கிறோம்.