38 - எபிரெயர் 11:1-7 - பொறுமையோடு தாங்கும் விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டுகள் 3
8 - Hebrews 11:1-7 - Examples of enduring faith
இது பாடம் 38.
இந்தப் பாடத்தில் எபிரெயர் 11:1முதல் 7வரையிலானவசனங்களில் விசுவாசத்தின் தன்மையையும், காணாதவைகளில் விசுவாசம் வைத்த மூன்று நீதிமான்களையும் பார்ப்போம்.