Preloader
சாட்சியின் கூடாரம்
4 Sep 2026 : என் பசியும், என் தாகமும் மேலும் வாசிக்க
31 Aug 2026 : அப்பிரயோஜனமான ஊழியன் மேலும் வாசிக்க
26 Aug 2026 : என்னை நடத்தியவர் யார்? நடத்துகிறவர் யார்? மேலும் வாசிக்க

காணொளி

39 - எபிரெயர் 11:8-22 - முற்பிதாக்களின் விசுவாசம் 

Hebrews 11:8-22 - faith of patriarchs 

இது பாடம் 39 

இந்தப் பாடத்தில் எபிரெயர் 11:8முதல் 22வரையிலானவசனங்களில் 1. ஆபிரகாம், சாராள் இருவரின் விசுவாசம் 11:8-12 2. தேவனுடைய நகரம் விசுவாசிகளின் தாயகம் 11:13-16 3. மேலும் முற்பிதாக்களின் விசுவாசம் 11:17-22 என்ற மூன்று காரியங்களைப் பார்ப்போம்