Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

இந்தப் பாடல்கள் குறித்து சில வார்த்தைகள்

இவை பொழுதுபோக்கின் பொன் அலங்காரம் அல்ல,
இன்ப இசையின் இழையும் அல்ல,
காதை வருடும் தென்றலும் அல்ல.

இவை
தூங்கும் மனங்களைத் தட்டியெழுப்ப,
பசியால் வாடும் ஆவிகளைத் தழுவ,
கிறிஸ்துவின் வழியில்
உள்ளங்களை அழைக்க வந்த பாடல்கள்.

இவை நித்தியத்தின் வாசலுக்கு வழிகாட்டும் ஒளி,
ஆவிக்குரிய விழிப்பின் மெல்லிய மின்னல்,
தேவனின் நெருக்கத்தை உணர்த்தும்
மனம் நிறை கீதங்கள்.


1. நான் செல்லும் பாதையோ சிலுவையானாலும்

2. இயேசுவே நம் ஒரே மேய்ப்பர் 

3. Nearer each day to me - Tamil - மேன்மேலும் அருகில் 

4. When I survey the wondrous cross - Tamil - மாட்சியின் கர்த்தர் தொங்கி மாண்ட 

5. தேவன் நீர் அன்பாக உள்ளீர் 

6. On a hill far away stood an old rugged cross - Tamil - கல்வாரி மலையில் கோர, மா சிலுவை 

7. Search me, O God - Tamil - என்னை ஆய்ந்தென் நெஞ்சம் அறியும் 

8. From the moment, I first met Thee - Tamil - உம்மைக் கண்ட நாள்தொடங்கி 

9. என் நோக்கம் நீர், என் நோக்கும் நீர் 

10. Jesus Spoke - Poem - Tamil - இயேசு பேசினார் 

11. Thy life was given for me - Tamil - உம் இரத்தம் சிந்தினீர், உம் உயிரும் தந்தீர் 

12. Let me love and not be respected - Tamil - நேசித்தும், நன்மதிப்போ வேண்டேன் 

13. Be Thou my vision, O Lord of my hearts - Tamil - நீரே என் தரிசனமாயிரும் 

14. ஆண்டவரே உம்மையே சார்ந்துள்ளேன் 

15. As the deer panteth for the water - Tamil - நீர் தேடிக் கதறும் மான்போல் 

16. Meekness and majesty - Tamil - கம்பீரம்...சாந்தம் 


17. He giveth more grace when the burdens grow greater - Tamil - பாரங்கள் கூடும், உம் கிருபையும் கூடும்! 

18. There is a fountain filled with blood - Tamil - இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டே 

19. If you can - Tamil - உன்னால் முடிந்தால் 

20. Breathe on me breath of God - Tamil - ஊதும் தேவாவியே 

21. இயேசுவே, என் நேசரே 

22. உம் சாயலிலும், உம் உருவிலும் 

23. What a wonderful change in my heart has been wrought -Tamil - எந்தன் வாழ்வில் அற்புத மாற்றம் வந்ததே 

24. Before the throne of God above - Tamil - விண்ணில் தேவாசனத்தின்முன் 

25. Jesus, Your incarnation - English Christian Hymn 

26. மீட்டார் தம் உதிரத்தால் 

27. I am one with Thee, Lord Jesus - உம்மோடொன்று நான் இயேசுவே 

28. There is a fountain filled with blood - இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே 

30. O Jesus Christ, grow Thou in me - இயேசுவே, என்னில் வளரும்