மிகவும் மிதமான நோக்கத்தோடுதான் இந்த வலையொளிப் பாடல்களை நாங்கள் பதிவேற்றம்செய்கிறோம். இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவர்களின் பரவலான எதிர்பார்ப்பையும், விருப்பத்தையும் எங்களால் திருப்திசெய்ய இயலாது. ஏனென்றால், நாங்கள் தொழில்முறை இசைக்கலைஞர்களோ, தொழில்முறைப் பாடகர்களோ அல்ல. மேலும், இந்தப் பாடல்கள் தொழில்முறை அரங்கத்தில் பதிவுசெய்யப்படவுமில்லை. இவை விசுவாசிகள் பாடல்களைச் சரியான இசையுடன் கற்றுக்கொள்ள உதவினால் அது போதும்.
1. ஆண்டவரே, உம்மையே சார்ந்துள்ளேன்
2. என் நோக்கம் நீர், என் நோக்கும் நீர்
3. From the moment, I first met Thee (Tamil) உம்மைக் கண்ட நாள்தொடங்கி
4. Search me, O God (Tamil) என்னை ஆய்ந்தென் நெஞ்சம் அறியும்
5. On a hill far away, stood an old rugged cross (Tamil). கல்வாரி மலையில் கோரா, மா சிலுவை
6. தேவன் நீர் அன்பாக உள்ளீர்
7. When I survey the wondrous cross (Tamil) மாட்சியின் கர்த்தர் தொங்கி மாண்ட
8. Nearer each day to me (Tamil) மேன்மேலும் அருகில்
9. நான் செல்லும் பாதையோ சிலுவையானாலும்
10. இயேசுவே நம் ஒரே மேய்ப்பர்
11. Let me love and not be respected (Tamil) நேசித்தும் நன்மதிப்போ வேண்டேன்
12. Thy life was given for me (Tamil) உம் இரத்தம் சிந்தினீர், உம் உயிரும் தந்தீர்
13. Be Thou my vision (Tamil) நீரே என் தரிசனமாயிரும்
14. உம் சாயலிலும் உம் உருவிலும்
15. My God, my Portion, and my Love (Tamil) என் தேவனே, பங்கே, அன்பே
16. மீட்டார் தம் உதிரத்தால்
17. நீர் தேடிக் கதறும் மான்போல்
18. முடிந்தால்...உன்னால் முடிந்தால்
19. There is a fountain filled with blood (Tamil)
இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே